Thursday, 13 August 2015

துபாயில் பிரபல நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை

துபாயில் பிரபல நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை 

துபாயில் இயங்கி வரும் பிரபல நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட ஆட்கள் தேவை 

மேசன் - கொத்தனார் - 20 பேர்
ஸ்டீல் பிட்டர் - 20 பேர்
பொது ஹெல்பர் -  20 பேர்
தகுதிகள் : 
குறைந்த பட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் 
அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்
தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்
இரண்டு வருட காண்டிராக்ட்
நல்ல முறையில் பணிபுரிந்தால் காண்டிராக்ட் நீட்டிக்க வாய்ப்பு

தங்களைப் பற்றிய விபரத்தை புகைப்படத்துடன் 
saysaraf@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 

No comments:

Post a Comment