துபாய் உள்ள முன்னனி நிறுவனத்தில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22.08.2015 சனிக்கிழமை அன்று நேர்காணல்(walk in - interview) நடைபெற இருக்கிறது. பெரிய கம்பெனி, நல்ல சம்பளம் எனவே தகுதியுடையவர்கள் நமது இவ்வாய்ப்பை தவற விட வேண்டாம். இதனை பற்றி ஏதும் சந்தேகமிருந்தால் உடனே தெரிவிக்கவும்.

No comments:
Post a Comment