Monday, 3 August 2015

அரசு பணிகளுக்கான தேர்வு கால அட்டவணை 2015

நமது மேலப்பாளையத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் அதிக ஆர்வமற்ற நிலையே தொடர்கின்றது. மேலப்பாளையம் முன்னேற்ற கூட்டமைப்பு மற்றும் ALFA Academy போன்ற நிறுவனங்களில் அரசு பணிகளுக்கான தேர்வுகளை தயார் செய்வதற்கான வகுப்புகள் துவங்க உள்ளன. எனவே நமது மேலப்பாளையம் மக்கள் இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a Comment