Thursday, 30 July 2015

மேலப்பாளையத்தில் வேலைவாய்ப்பு - 300715

நமது மேலப்பாளையத்தில் உள்ள நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை :

1.மேலப்பாளையத்தில் உள்ள CADD POINT அலுவலகத்திற்கு பெண் அலுவலர் தேவை.
தொடர்பு :  7200 139 623

2.மேலப்பாளையத்தில் உள்ள LIMRAH NIGHTIES நிறுவனத்திற்கு ஆண்/பெண் டெய்லர்கள் தேவை.
தொடர்பு :
9786 961 828
0462 - 2353 034
18/78, சமாயினா சேக் மூப்பன் தெரு,
மேலப்பாளையம் - 627005

3.மேலப்பாளையத்தில் உள்ள SMK மரக்கடை அலுவலகத்திற்கு ஆள் தேவை.
தொடர்பு :
99409 27995

No comments:

Post a Comment